*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 25_*
*_11.12.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் சக பணியாளர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
அசுவினி : தடைகள் அகலும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
மிருகசீரிடம் : கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். பூர்வீக சொத்துகளால் சில விரயச் செலவுகள் ஏற்படலாம். பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : பேச்சில் கவனம் தேவை.
திருவாதிரை : விரயச் செலவுகள் ஏற்படலாம்.
புனர்பூசம் : வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களால் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : குழப்பங்கள் நீங்கும்.
உத்திரம் : சுப விரயங்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப்பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : பணியில் மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : உதவுதலில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் நிமிர்த்தமாக உள்ள நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கவலைகள் நீங்கும்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எண்ணிய செயலை சில தடைகளுக்குப் பின் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பணியில் காலதாமதம் உண்டாகும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.
திருவோணம் : பொருளாதாரம் மேம்படும்.
அவிட்டம் : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
