பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மாடுகளுக்கான தீர்த்த திருவிழா ஊர் கவுண்டர் G.உமாபதி, சேதுபதி, GPR, மாரியப்பன் மற்றும் விழா கமிட்டியினர் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மேலும் இது போல சேலம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ள மற்றும் பதிவேற்றம் செய்ய நம்ம பேஜ்ஜை லைக் செய்ய இங்கே ?கிளிக்? செய்யவும்

.