சேலம் : மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துநாய்கன்பட்டி ஊராட்சியில் கரிசல்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையம் இரண்டு கட்டிடம், கழிப்பிடம் மற்றும் 200 மீட்டர்க்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினா் அருள் ராமதாஸ்MLA ெதாடங்கி ைவத்தாா். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் பா.ம.க நிா்வாகிகள் கலந்து ெகாண்டனா்.