*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 08_*

*_24.08.2018_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் சாதகமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : உயர்வான நாள்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல்கள் குறைந்து நிம்மதியான சூழல் உண்டாகும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : நிம்மதி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

சந்திராஷ்டம தினம் என்பதால் தொழில் சம்பந்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்கால நலன் கருதி சில செயல்களை செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் வேண்டும். வழக்கு விவகாரங்களில் கவனமாக செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு ஏற்ற, இறக்கமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : கல்வியில் கவனம் வேண்டும்.
புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய முறையில் செய்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். எந்தவொரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. எதிர்பாராத அலைச்சலும், பதற்றமும் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் போராட்ட குணம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : குணநலன்கள் மாறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

கலைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். வெளியூருக்குச் சென்று பணிகளை முடிப்பதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் தேடி வரும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். தடைபட்ட காரியங்கள் தாமதமாக நடைபெறும். உறவினர்களின் மூலம் மனதில் புதுவிதமான தைரியம் பிறக்கும். எதிலும் முன்னேற்றமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த தனவரவால் இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : தைரியம் பிறக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனதில் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. எந்தவொரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். தொழில் சம்பந்தமான காரியங்களில் சில தடைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
அனுஷம் : பேச்சில் கவனம் வேண்டும்.
கேட்டை : தடைகள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய பொருட்களை வாங்கும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆசைகள் தோன்றும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு புதிய யுக்திகளை கையாண்டு சரிசெய்வீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களுக்கிடையே உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
திருவோணம் : உறவு மேம்படும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படவும். வீடு மற்றும் வாகனத்தில் சில மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் அனுகூலமான தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் வழிகாட்டல்கள் கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறையும். ஆன்மீக நாட்டமும், பயணமும் அதிகரிக்கும். பொதுநலப் பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.
உத்திரட்டாதி : பெரியோர்களின் வழிகாட்டல்கள் கிடைக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•