*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 06_*

*_22.07.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : சாதகமான நிலை ஏற்படும்.
கிருத்திகை : மேன்மையான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எடுத்துச்செல்லும் உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனவருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : சுபிட்சம் உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் லயிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : அறிவு மேம்படும்.
பூசம் : நிதானத்துடன் நடக்கவும்.
ஆயில்யம் : இலாபம் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : சுபவிரயம் உண்டாகும்.
உத்திரம் : அனுகூலமான சூழல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம் : வழக்குகள் முடிவுக்கு வரும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களின் எண்ணமறிந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
விசாகம் : நம்பிக்கையை பெறுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனைகள் மூலம் இலாபம் உண்டாகும். நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சியில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : காரியம் ஈடேறும்.
கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் வீண் வாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : வாதத்தை தவிர்க்கவும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : தெளிவு உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : பணவரவுகள் வசூலாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். பயணங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•