*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 30_*
*_16.11.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அசுவினி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் சில மாற்றங்கள் செய்து அதன் மூலம் இலாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மனச்சோர்வு உண்டாகும்.
ரோகிணி : தனவரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : அமைதியுடன் நடந்து கொள்ளவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நினைத்த செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.
புனர்பூசம் : முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொதுக் கூட்டப் பேச்சுகளில் நிதானப் போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : அமைதி வேண்டும்.
ஆயில்யம் : புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : பொருளாதாரம் மேம்படும்.
பூரம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரம் : எதிர்கால திட்டங்களை வகுப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக் கூட்டப் பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். திருத்தல பணிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : முதலீடுகள் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் தோன்றிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
விசாகம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். வாக்குறுதிகளை சொன்ன விதத்தில் நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
பூராடம் : செல்வாக்கு உயரும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வீட்டில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : தனவரவு மேம்படும்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : கவலைகள் நீங்கும்.
சதயம் : நற்செய்திகள் வரும்.
பூரட்டாதி : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய செயல் திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
ரேவதி : பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
