*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 27_*
*_12.08.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் சம்பந்தமான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : விருப்பங்கள் ஈடேறும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
வியாபாரத்தில் தனவரவு மேம்படும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் செயல்வேகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : அலைச்சல் ஏற்படும்.
ரோகிணி : தனவரவு மேம்படும்.
மிருகசீரிடம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எடுத்த பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பிறரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : பொறுப்புகள் உயரும்.
திருவாதிரை : பாராட்டு கிடைக்கும்.
புனர்பூசம் : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் ஏற்படலாம். நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : சங்கடங்கள் ஏற்படலாம்.
உத்திரம் : வெற்றி பெறுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : மதிப்பு உயரும்.
அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.
சித்திரை : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு அமையும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். மனதிற்கு இதமான செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : வாய்ப்பு கிடைக்கும்.
சுவாதி : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
வியாபாரம் சார்ந்த புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.
அனுஷம் : நட்பு வட்டம் விரிவடையும்.
கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : பாராட்டு கிடைக்கும்.
உத்திராடம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
மனதில் சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிய சூழல் அமையும். வாகனப் பயணங்களில் கவனமாக செல்லவும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. சந்திராஷ்டம தினம் என்பதால் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
திருவோணம் : பயணங்களில் கவனம் தேவை.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றம் செய்வீர்கள். விலையுயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சி கிடைக்கும்.
சதயம் : மாற்றம் செய்வீர்கள்.
பூரட்டாதி : சேமிப்பு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
உடன்பிறந்தவர்கள் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்.
ரேவதி : பேச்சில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
