*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 25_*
*_10.08.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அசுவினி : நன்மை கிடைக்கும்.
பரணி : தனித்திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.
திருவாதிரை : எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
புனர்பூசம் : அமைதியுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். செய்யும் பணிகளில் பிறரின் விமர்சனங்கள் உண்டாகும். செய்யும் காரியங்களை பதற்றமின்றி நிதானத்துடன் மேற்கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூசம் : தேடல் உருவாகும்.
ஆயில்யம் : விமர்சனங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். பணிகளில் கவனம் தேவை. போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : சாதகமான சூழல் அமையும்.
அஸ்தம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
சித்திரை : பணிகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். சொந்த ஊருக்கான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை வேண்டும். எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன் உண்டாகும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : நற்பலன் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சி கிடைக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : இலாபம் அடைவீர்கள்.
பூராடம் : ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும்.
உத்திராடம் : சுப விரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்கவும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : புதிய நட்பு கிடைக்கும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : பொருளாதார மேன்மை உண்டாகும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : பதவி உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
பங்குதாரர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் வரும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரேவதி : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
