*_???முத்தமிழ்

???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 16_*

*_01.08.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். செய்தொழிலில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : ஆதாயம் கிடைக்கும்.
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். சுயதொழில் செய்பவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். பதற்றமான சூழல் அமையும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் சீர்பெறும்.
திருவாதிரை : பதற்றமான சூழல் அமையும்.
புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். பணியில் முக்கிய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : மனக்கசப்புகள் குறையும்.
ஆயில்யம் : இடமாற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகள் சாதகமாக அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். தொழிலிற்கு பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : பொறுப்புகள் உயரும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மேலதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். எண்ணிய செயல்களை பல தடைகளை கடந்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : தடைகளை களைவீர்கள்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் நீங்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டத்தை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
சுவாதி : குழப்பங்கள் நீங்கும்.
விசாகம் : செயல்திட்டங்களை வகுப்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மூலிகை சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : காரியசித்தி உண்டாகும்.
பூராடம் : நற்செய்தி கிடைக்கும்.
உத்திராடம் : நிம்மதியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் கைகூடும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : நட்பு வட்டம் பெருகும்.
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : வெற்றி உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*?மீனம் :-*

வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விரைவில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் பல தடைகளுக்கு பின் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : தாமதங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•