*_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 17_*
*_01.07.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அசுவினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : காரியசித்தி உண்டாகும்.
கிருத்திகை : புகழ் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பணியில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். செய்தொழிலில் உயர்வு உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : உயர்வு உண்டாகும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். புதிய நபர்களால் தேவையில்லாத சிறு பிரச்சனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படும். வாகனப் போக்குவரத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிடம் : பிரச்சனைகள் உண்டாகும்.
திருவாதிரை : மந்தநிலை ஏற்படும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்யோன்யம் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கல்வி கற்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உயர்வான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பிள்ளைகளால் சுபச் செய்திகள் உண்டாகும். நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடும். மனைகளால் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திரம் : பொறுப்புகள் கூடும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : அதிர்ஷ்டமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். உறவுகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் அனுகூலம் உண்டாகும். மனைகள் மூலம் இலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : சுபச் செய்திகள் வரும்.
விசாகம் : மனைகளால் ஆதாயம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான சூழல் உண்டாகும்.
கேட்டை : உடல் உபாதைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
சக ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நெருங்கிய நபர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் கவலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : கவலைகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருக்கமான உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : விரிசல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்குப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எண்ணியவை ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களில் காரியசித்தி உண்டாகும். திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
