*_???முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 21_*
*_04.02.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
எடுத்த காரியத்தில் இருந்த இடர்பாடுகள் விலகும். வியாபாரத்தில் தனவரவு மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அசுவினி : இடர்பாடுகள் விலகும்.
பரணி : தனவரவு மேம்படும்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உத்தியோகஸ்தரர்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.
ரோகிணி : இன்பமான நாள்.
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். செய்யும் பணியில் பிறரின் விமர்சனங்களை பெரிதாக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் சகோதர ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : உடல் சோர்வு உண்டாகும்.
திருவாதிரை : இழுபறியான சூழல் உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். வாகனப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான காரியங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் தனவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பமான முறைகளை கையாளுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : ஒற்றுமை மேலோங்கும்.
பூரம் : தனவரவு அதிகரிக்கும்.
உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தாய் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். கூட்டாளிகளிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியில் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சுபிட்சம் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை விருத்திக்கான புதிய திட்டங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். திறமைக்கேற்ற பணி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : பணி உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள மனக்கசப்புகள் மனம் விட்டு பேசுவதன் மூலம் நீங்கும். துணிச்சலுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். அனுபவ அறிவு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : இலாபகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
சக ஊழியர்களிடம் நற்பேறுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனக்கவலைகள் தீரும். பூமிவிருத்தி உண்டாகும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : நற்பேறுகள் கிடைக்கும்.
திருவோணம் : மதிப்பு உயரும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
கலைஞர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் உயரும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
ரேவதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
