*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 17_*
*_03.12.2018_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடன் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : புதிய நட்பு கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். விவாதத்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
ரோகிணி : தனலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : பணியில் கவனம் தேவை.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறை வழிபாட்டால் மனம் மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முயற்சிகள் கைக்கூடும்.
அஸ்தம் : சாதகமான செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : கவலைகள் குறையும்.
சுவாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதுவிதமான யுக்திகளால் சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : எண்ணங்கள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : சங்கடங்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திராடம் : இலாபம் அடைவீர்கள்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : தொழில் திறமைகள் புலப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : பணிகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தாய் வழி உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : கவனம் தேவை.
உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
ரேவதி : எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
