*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 29_*
*_11.05.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை _*
*_வரலாற்றில் இன்று_*
•┈┈•❀??????❀•┈┈•
*?நிகழ்வுகள்*
?254 – முதலாம் ஸ்தேவான் 23-வதுதிருத்தந்தையாகப் பதவியேற்றார்.
?907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது.
?1656 – ஒல்லாந்தர் கொழும்பைக்கைப்பற்றினர்.
?1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவின் சார்ல்ஸ்டன் நகரத்தை பிரித்தானியப் படை கைப்பற்றியது. அமெரிக்க விடுதலைப் படையின்மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது.
?1784 – பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
?1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன்இத்தாலியின் வெனிசு நகரைக் கைப்பற்றினான்.
?1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.
?1881 – துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
?1922 – 20 தொன் விண்கல் வெர்ஜீனியாவில் வீழ்ந்தது.
?1926 – இத்தாலியில் தயாரிக்கப்பட்ட நோர்ச்வான்கப்பல் வட முனைக்குச் சென்ற முதலாவது கப்பலாகும்.
?1937 – ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின்ஆட்சியாளர்களாக முடி சூடினர்.
?1941 – உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3அறிமுகப்படுத்தப்பட்டது.
?1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க எண்ணெய்க் கப்பல் வர்ஜீனியா மிசிசிப்பி ஆற்றில் செருமானிய யூ-507நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
?1949 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம்பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
?1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5விண்கலம் சந்திரனில் மோதியது.
?1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
?1981 – ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
?1982 – போர்த்துகலில் திருத்தந்தைஇரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
?2006 – பிரேசில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
?2008 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
?2010 – லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.
?2015 – நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
?2017 – பணையத் தீநிரல் உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.
*?பிறப்புகள்*
?1820 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய செவிலி, சமூக நீர்த்திருத்தவாதி (இ. 1910)
?1843 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (இ. 1922)
?1866 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த குரோவாசிய கத்தோலிக்க அருட்பணியாளர் (இ. 1942)
?1891 – வெ. துரையனார், தென்னாப்பிரிக்க-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1973)
?1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1986)
?1899 – இந்திரா தேவி, லாத்விய யோகாநிபுணர் (இ. 2002)
?1905 – அல்பர்ட் பீரிசு, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் (இ. 1967)
?1910 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசுபெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1994)
?1912 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக் கலைஞர் (இ: 1979)
?1913 – தாத்தேயசு அகேகியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 2006)
?1917 – பாக்கீர் மாக்கார், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
?1924 – சேக் சின்ன மௌலானா, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1999)
?1926 – எம். எஸ். எஸ். பாக்கியம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகை
?1932 – டெரிக் மால்கம், பிரித்தானிய திரைப்பட விமரிசகர்
?1942 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை போராளி (இ. 2010)
?1947 – மைக்கல் இக்னேட்டியஃவ், கனடிய அரசியல்வாதி
?1952 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
?1955 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், பாடகர் (இ. 2016)
*?இறப்புகள்*
?1884 – பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (பி. 1824)
?1910 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1824)
?1952 – யு. ராமா ராவ், தென்னிந்திய அரசியல்வாதி
?1970 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமானியக் கவிஞர் (பி. 1891)
?1973 – பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1888)
?1980 – சி. ஏ. முகிலன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1933)
?1980 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கத் தட்டச்சாளர், வணிகக் கலைஞர் (பி. 1924)
?1984 – மு. அ. முத்தையா, தமிழக அரசியல்வாதி (பி. 1905)
?1994 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)
*?சிறப்பு தினம்*
?உலக செவிலியர் தினம்
*?தொகுப்பு*
_*?நாட்டு ⚖ நடப்பு*_
