
#இன்று #சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்,எ.வுமான திரு இரா.இராஜேந்திரன் B.A.B.L.,MLA அவர்கள் சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது கோட்டம் திருநகர் பகுதியில் சாலை அமைக்கும் பணியை திடீர் ஆய்வு செய்தார் மேலும் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்……#SALEM#DMK
