பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி!

பொதுத்தேர்வையொட்டி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும் நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.