பசங்க என்ன பண்றாங்க, சார்..

பெரியவன் ஸ்டேட் பேங்க்.. மருமக ஐஓபி..

ஓ…

அடுத்தவன் கனரா பேங்கு.. அவன் சம்சாரம் ஐசிஐசிஐ..

பொண்ணுதான் கடைக்குட்டி.. அவ இண்டியன் பேங்க்..

பரவாயில்லை சார்.. எல்லாம் செட்டிலாயிட்டாங்க..

கடுப்பைக் கிளப்பாதீங்க.. ஏடிஎம் வரிசையில நிக்கறாங்க..??