முஸ்லிம் எஜுகேஷனல் அசோஸியேஷன், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் 17- ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் முஸ்லிம் எஜுகேஷனல் அசோஸியேஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் கல்விச் சங்க தலைவர் சையத் சர்புதீன், செயலாளர் ஜமீலுத்தீன், அன்சர் பாஷா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
