

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் தம் இல்லத்தில் வழங்கினார். இந்நிகழ்வில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் ,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
