சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகராட்சி சார்பாக தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம்(DRIVE -IN RT- PCR)ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் மாநகராட்சி ஆணையாளர் திரு.N.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மையத்தை துவக்கி வைத்தார் மேலும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி,மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்…
