சேலம் கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் ஏற்காடு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வலசையூர் கிராமத்தில் பொது மக்களுக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் “மோடி கிட்” இன்று வழங்கப்பட்டது.

மாவட்ட பொது செயலாளர்கள் பொன்.பழனிசாமி, MK.குமார், அயோத்தி ராமச்சந்திரன். மாவட்ட செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய தலைவர் முத்துவேல், ரஞ்சித்குமார், வலசையூர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி விஜயலட்சுமி செந்தில் குமார் Phd, ஜெ.முரளிதரன், சரவணன், அஜித், மதன், அஜித்குமார், அருள்மணி, ரித்திக், ஞானபிரகாசம், ஆனந்த குமார், தனுஷ், கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

#மக்கள்_சேவையில்
#கிழக்கு_மாவட்டம்_பாஜக

சேலம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த பேஜ்சை லைக் செய்யவும்

https://www.facebook.com/oursalem24x7/