*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 19_*

*_04.01.2020_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : புதிய நட்பு கிடைக்கும்.

பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.

ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

சர்வதேச வணிகத்தில் செய்யும் முதலீடுகளால் நன்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் இன்பம் பிறக்கும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.

திருவாதிரை : அனுகூலமான நாள்.

புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பங்காளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

பூசம் : சோர்வு ஏற்படும்.

ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : உயர்வு கிடைக்கும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்பில் உள்ள பணம் குறையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சித்திரை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மெரூண் நிறம்

சித்திரை : வெற்றி கிடைக்கும்.

சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் : மனவருத்தங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தனவரவுகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். புதிய செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நன்மை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நேர்மறை எண்ணங்களின் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : புத்துணர்ச்சி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் : சுபிட்சமான நாள்.

அவிட்டம் : குழப்பம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : ஆதாயமான நாள்.

சதயம் : ஆதரவு கிடைக்கும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை

பூரட்டாதி : இலாபம் பெருகும்.

உத்திரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•