*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_கார்த்திகை 23_*
*_09.12.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கூட்டாளிகளின் செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகலாம். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தோன்றும் தெளிவான சிந்தனைகளால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நீர் நிலை சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம். உடல் சோர்வால் எடுத்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : காலதாமதம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சமூக பணிகளில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அமைதி காக்கவும்.
அஸ்தம் : ஆலோசனைகளை கேட்கவும்.
சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
இசைக்கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : விவேகம் வேண்டும்.
அனுஷம் : மனச்சோர்வு உண்டாகும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : சுபிட்சமான நாள்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : புரிதல் ஏற்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சதயம் : பொறுப்புகள் உயரும்.
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். தொழில் சார்ந்த துறைகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
