*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 27_*

*14.10.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய முயற்சிகளில் சில மறைமுக தடைகள் வந்து போகும். புதிய தேடல் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் செய்வீர்கள். உறவினர்களிடம் உங்களது மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : தேடல் பிறக்கும்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமாக திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : சேமிப்பு உயரும்.

திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

புனர்பூசம் : சுபமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தொழில் சார்ந்த புதிய முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறி உண்டாகும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிறருக்கான பணிகளை ஏற்கும்போது நிதானம் வேண்டும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : எதிர்ப்புகள் மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இழுபறியில் இருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொழில் வாய்ப்புகளில் சுபச்செய்திகள் உண்டாகும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : முயற்சிகள் கைகூடும்.

பூரம் : ஆசிகள் கிடைக்கும்.

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வியாபாரத்தில் இழந்த பொருட்களை மீட்பதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். நிர்வாக ஆற்றல் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : திருப்திகரமான நாள்.

விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படும். உறவினர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இன்னல்கள் குறையும்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனதில் புதுவிதமான புத்துணர்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் மூலம் சிறப்பான பலன்கள் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

பூராடம் : அனுகூலமான நாள்.

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்களால் மதிப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.

திருவோணம் : புரிதல் உண்டாகும்.

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். வேளாண்மையில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எடுத்த காரியத்தில் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : இலாபம் உண்டாகும்.

சதயம் : வெற்றி காண்பீர்கள்.

பூரட்டாதி : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் ஆதரவான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி : நன்மை கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•