*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 01_*

*18.09.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : இடமாற்றம் உண்டாகலாம்.

பரணி : அனுகூலமான நாள்.

கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். கனவுகளை செயல்வடிவமாக மாற்றுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.

ரோகிணி : தனலாபம் உண்டாகும்.

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். சிறுதூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிடம் : புரிதல் உண்டாகும்.

திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.

புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்திக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விவசாய பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : செல்வாக்கு மேம்படும்.

பூரம் : இலாபம் உண்டாகும்.

உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் காலதாமதமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு மறையும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.

சித்திரை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்கால இலக்கிற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர்செய்வீர்கள். புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : முயற்சிகள் சாதகமாகும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் இருந்த கவலைகள் நீங்கி தைரியம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பயணத்தின்போது கவனம் தேவை. கலை, இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : தைரியம் உண்டாகும்.

அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கேட்டை : மனவருத்தங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனமும், ஆசிகளும் கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : இலாபம் கிடைக்கும்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : உற்சாகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.

திருவோணம் : வெற்றி கிடைக்கும்.

அவிட்டம் : திறமைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கவலைகள் நீங்கும்.

சதயம் : அனுபவம் உண்டாகும்.

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய காரியங்களில் செயல்படும்போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். மனைவி வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•