*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 03_*
*20.08.2019*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விமர்சன பேச்சுக்களை குறைப்பது நன்மையை தரும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : முயற்சிகள் மேலோங்கும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பெரிய நிறுவனங்களில் கெளரவ பதவிகள் வந்தடையும். தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் தனவிரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : பதவி உயர்வு உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும்.
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். புதிய நபர்களால் தொழிலில் ஆதரவான சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த உதவிகளால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : தனவரவு உண்டாகும்.
புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய முயற்சிகளால் சேமிப்பு உயரும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
புனர்பூசம் : சேமிப்பு உயரும்.
பூசம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : அமைதியுடன் செயல்படவும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : விவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசாங்கம் சம்பந்தமான உதவிகள் சாதகமாக அமையும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் உண்டாகும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றமான சூழல் அமையும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சித்திரை : நற்பெயர் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். உயர்பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தந்தை, மகனுக்குமான உறவுநிலை மேம்படும். இறைவழிபாட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : மகிழ்ச்சி கிடைக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்வாதத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : வெற்றி உண்டாகும்.
அவிட்டம் : எச்சரிக்கை தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
புதிய சிந்தனைகள் மேலோங்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : கவனம் தேவை.
சதயம் : வருத்தங்கள் குறையும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டார்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : அறிமுகம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
