*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 09_*
*25.07.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். வர்த்தகம் சம்பந்தமான சுபச் செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். உடல் தோற்றப் பொலிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
பரணி : மரியாதை உயரும்.
கிருத்திகை : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். நெருக்கமானவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பயணம் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : இலாபம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் : முயற்சிகள் கைகூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : தனலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
ஆயில்யம் : சூட்சமங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் இனிதே நிறைவேறும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாரிசுகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செய்யும் பணியில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கூட்டாளிகளால் விரயச் செலவுகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வழக்குகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.
அனுஷம் : வாதத்தை தவிர்க்கவும்.
கேட்டை : பேச்சுக்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : பெருமைகள் உண்டாகும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். வாகன அபிவிருத்தி உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : செலவுகள் நேரிடலாம்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். மனதைரியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.
ரேவதி : முயற்சிகள் கைகூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
