*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 6_*
*22.07.2019*
*திங்கட்கிழமை*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*அயனம்*~ தக்ஷிணாயணம் .
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆடி ( கடக மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி*~ பஞ்சமி பிற்பகல்12.19 PM. வரை. பிறகு ஷஷ்டி.
*ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி .*
*நாள்* ~~ திங்கட்கிழமை {இந்து வாஸரம் } ~~~~~~~
*நக்ஷத்திரம் ~ பூரட்டாதி காலை 09.28 AM. வரை. பிறகு உத்திரட்டாதி*
*யோகம்*~ காலை 09.28 AM வரை யோகம் சரி இல்லை. பிறகு சித்த யோகம்.
*கரணம் ~ தைதுலம், கரஜை,*
*நல்ல நேரம்*~ காலை 06.15 AM ~ 07.15 AM & 04.45~ 05.45 PM.
*ராகு காலம்*~ காலை 07.30 AM ~ 09.00.AM.
*எமகண்டம்*~ காலை 10.30 ~12.00 PM.
*குளிகை*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
*சூரிய உதயம்*~ காலை 06.01 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.35 PM.
*சந்திராஷ்டமம்*~ உத்திரம் .
*சூலம்*~ கிழக்கு.
*பரிகாரம்*~ தயிர் .
*??⚜ராசி பலன்கள்⚜??*
*?மேஷம் ராசி*
எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் அமையும். தம்பதிகளுக்கிடையே எண்ண ஒற்றுமையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் :6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி :ஆசைகள் நிறைவேறும்.
பரணி :திருப்தியான சூழல் நிலவும்.
கிருத்திகை :மகிழ்ச்சி உண்டாகும்.
*?ரிஷபம் ராசி*
நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு நிறம்
கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.
ரோகிணி :மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் :வாய்ப்புகள் கிடைக்கும்.
*?மிதுனம் ராசி*
நண்பர்களுக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். புதுவிதமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் :3
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் :மனக்கசப்புகள் நீங்கும்.
திருவாதிரை :சாதகமான நாள்.
புனர்பூசம் :முன்னேற்றம் உண்டாகும்.
*?கடகம் ராசி*
வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்கவும். தம்பதிகளுக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் :பழுப்பு நிறம்
புனர்பூசம் :ஆலோசனையை கேட்கவும்.
பூசம் :விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் :பொறுப்புகள் அதிகரிக்கும்.
*?சிம்மம் ராசி*
மனதில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அஞ்ஞான எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். கூட்டாளிகளுக்கிடையே அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் :8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகம் :நிதானம் வேண்டும்.
பூரம் :காலதாமதம் ஆகும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.
*?கன்னி ராசி*
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நபர்களின் வருகையால் இன்பம் பெருகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் :3
அதிர்ஷ்ட நிறம் :இளம் மஞ்சள்
உத்திரம் :வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் :அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை :வெற்றி உண்டாகும்.
*?துலாம் ராசி*
எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச் செயல்கள் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் :9
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு நிறம்
சித்திரை :எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி :அனுகூலம் உண்டாகும்.
விசாகம் :ஒற்றுமை மேம்படும்.
*?விருச்சகம் ராசி*
குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சொத்து விவகாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும். சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :6
அதிர்ஷ்ட நிறம் :சந்தன வெள்ளை நிறம்
விசாகம் :முன்னேற்றமான நாள்.
அனுஷம் :ஒற்றுமை அதிகரிக்கும்.
கேட்டை :சுபச் செய்திகள் கிடைக்கும்.
*?தனுசு ராசி*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில இன்னல்கள் ஏற்படும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் நிலவும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் :5
அதிர்ஷ்ட நிறம் :இளம் பச்சை
மூலம் :கவனம் வேண்டும்.
பூராடம் :வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் :முன்னேற்றம் உண்டாகும்.
*?மகரம் ராசி*
செய்யும் பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனச்சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் :தெளிவு பிறக்கும்.
அவிட்டம் :அன்பு அதிகரிக்கும்.
*?கும்பம் ராசி*
தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பிரிந்த நபர்கள் தானாக வந்து சேருவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் :அடர் பச்சை
அவிட்டம் :பிரச்சனைகள் நீங்கும்.
சதயம் :செலவுகள் குறையும்.
பூரட்டாதி :ஒற்றுமை மேலோங்கும்.
*?மீனம் ராசி*
உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் தொழில்வகை ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கடன் தொல்லைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :அடர் சிவப்பு
பூரட்டாதி :ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி :பிரச்சனைகள் நீங்கும்.
ரேவதி :தொல்லைகள் குறையும்.
