*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 05_*
*21.07.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளியூர் பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் :2
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை நிறம்
அசுவினி :இன்னல்கள் நீங்கும்.
பரணி :முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கிருத்திகை :மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடத்தில் மனக்கசப்புகள் தோன்றலாம். செய்யும் வேலைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் :5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை :பயணங்கள் நேரிடலாம்.
ரோகிணி : அபிவிருத்தி செய்வீர்கள்.
மிருகசீரிடம் :நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டாளிகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று அனுசரித்து நடந்துக் கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :6
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை நிறம்
மிருகசீரிடம் :நிதானம் வேண்டும்.
திருவாதிரை :வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் :அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற காலதாமதமாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் :9
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் :நிதானம் வேண்டும்.
பூசம் :காலதாமதமாகும்.
ஆயில்யம் :அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். பிள்ளைகளின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் நிறம்
மகம் :அனுகூலம் உண்டாகும்.
பூரம் :பணிச்சுமை கூடும்.
உத்திரம் :இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பணியில் மாற்றங்கள் நேரிடலாம். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். புதிய வாய்ப்புகள் அமையும். பணியில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :நீலநிறம்
உத்திரம் :மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் :வாய்ப்புகள் அமையும்.
சித்திரை :இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களில் இருந்த தடைகள் அகலும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :7
அதிர்ஷ்ட நிறம் :பழுப்பு நிறம்
சித்திரை :ஆசைகள் நிறைவேறும்.
சுவாதி :ஆதரவு கிடைக்கும்.
விசாகம் :ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் சங்கடங்கள் நேரிடலாம். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் :3
அதிர்ஷ்ட நிறம் :இளம் மஞ்சள்
விசாகம் :காலதாமதம் உண்டாகும்.
அனுஷம் :அமைதி வேண்டும்.
கேட்டை :சங்கடங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். கலைஞர்கள் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கீர்த்தி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் :அடர் சிவப்பு
மூலம் :ஆதரவான நாள்.
பூராடம் :இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் :திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தி உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் :சாம்பல் நிறம்
உத்திராடம் :நிதானம் வேண்டும்.
திருவோணம் :திருப்தி உண்டாகும்.
அவிட்டம் :தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தொழில் சம்பந்தமான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பணத்தட்டுப்பாடுகள் நீங்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை, புத்திரர்களுக்கிடையேயான உறவுநிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் :அறிமுகம் உண்டாகும்.
சதயம் :சாதகமான நாள்.
பூரட்டாதி :உறவுநிலை மேம்படும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வாழ்க்கை பற்றி புரிதல் உண்டாகும். எண்ணங்களில் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு நிறம்
பூரட்டாதி :புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி :ஆதரவு பெருகும்.
ரேவதி :திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
