*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 31_*

*14.06.2019*
*_வெள்ளி கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

மேஷம் ♈

இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
ரிஷபம் ♉

இன்று நீங்கள் ரிலாக்ஸ் செய்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்

அதிர்ஷ்ட எண்: 6⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
மிதுனம் ♊

வெளிப்புற வேலைகள் இன்றைக்கு களைப்படைய செய்வதாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
கடகம் ♋

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அதிகம் தேவையாக இருக்கும். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
சிம்மம் ♌

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
கன்னி ♍

நண்பர் அல்லது தெரிந்த ஒருவரின் சுயநலமான நடத்தை உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் நீங்கள் சேர்ந்து வாழ்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதில் கவனமாக இருக்கவும் – ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால் சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் – ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் – நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் – நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
துலாம் ♎

உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். முடிவெடுக்கும் போது கர்வம் வந்துவிடக் கூடாது – சக அலுவலர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
விருச்சிகம் ♏

எல்லையில்லா பொருள் நிறைந்த வாழ்வை அனுபவிக்க உங்கள் வாழ்வை மேன்மையானதாக ஆக்கிடுங்கள். கவலைகள் இல்லாதிருப்பதே இதற்கான முதல் படியாகும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதலின் சக்திதான் காதலிப்பதற்கு காரணமாக இருக்கிறது. நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
தனுசு ♐

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அதன் அருமையை உணர்வீர்கள். உங்கள் பாஸ் கவனிப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள வேலைகளை முடித்திடுங்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
மகரம் ♑

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் மாலைப் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்யுங்கள். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று ரோஜாக்கள் மேலும் சிவப்பாக தோன்றும், வயலெட் நிறம் மேலும் நீலமாக தோன்றும் இவை அனைத்தும் உங்களுக்கு ஏறி உள்ள காதல் ஜுரத்தினால் தான்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
கும்பம் ♒

உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? நண்பர்கள் உடனிருப்பது சவுகரியத்தை ஏற்படுத்தும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
மீனம் ♓

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் கவனம் தேவை சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
???????????
?? ஹரி ஓம் நம சிவாய ??
???????????