*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 30_*
*13.06.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் மேம்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர் அதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் கைக்கூடும் . எதிர்பாராத பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிடம் : பயணங்கள் கைக்கூடும்.
திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது மேன்மையை அளிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். திருமணம் போன்ற சுப காரியத்திற்கான முயற்சிகள் கைக்கூடும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பயணங்களினால் புதிய அனுபவம் மற்றும் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : அனுபவம் கிடைக்கும்.
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பலவிதமான சிந்தனைகளால் மாற்றமான சூழல் அமையும். செயல்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : காலதாமதம் உண்டாகும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்படவும். மனதில் நினைத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் மதிப்பும், மரியாதையும் உயரும். முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்குவது பற்றிய முயற்சிகள் உண்டாகும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் செய்யும் வேலையில் திருப்தி ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை நிறம்
அவிட்டம் : செல்வாக்கு உயரும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : இன்னல்கள் விலகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும். பணி சார்ந்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உடலில் ஒருவிதமான அசதியும், மனச்சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
