*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 19_*
*02.06.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது மேன்மையை அளிக்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் தோன்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வாகன பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : பொருளாதாரம் மேம்படும்.
மிருகசீரிடம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எதிர்பாராத தனவரவு உண்டாகும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும், ஆசியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : தனவரவு உண்டாகும்.
பூசம் : ஆசிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைக்கூடும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். சுயதொழிலில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : கவனம் தேவை.
அஸ்தம் : பயணங்கள் கைக்கூடும்.
சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். வெளியூர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : பயணங்கள் சாதகமாகும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்;-*
புத்திரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் செயல்படவும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமான பலனை அளிக்கும். அறக்காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : இடமாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். பழைய நினைவுகளால் மனக்குழப்பம் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : தடைகள் நீங்கும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திட்டமிட்ட செயல்களை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியானசெய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உருவாகும்.
ரேவதி : புதிய சிந்தனைகள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
