*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 01_*
*15.05.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாகன பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். உறவுகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். மனை அபிவிருத்திக்கான அலைச்சல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : மாற்றமான நாள்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். தலைமை பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிடம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : நட்பு வட்டம் பெருகும்.
திருவாதிரை : இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
கணவன், மனைவிக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உறவுநிலை மேம்படும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சுற்றுலா செல்வதற்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : பேச்சில் கவனம் வேண்டும்.
பூரம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழிலின் மேன்மைக்காக புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல்தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : அமைதியுடன் நடந்து கொள்ளவும்.
விசாகம் : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்பு குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அமைவதற்கான சூழல் அமையும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மனக்கசப்பு குறையும்.
அனுஷம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவம் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்கள் மாற்றத்தை அளிக்கும். தொழில் மேன்மைக்கான புதிய முயற்சிகள் நினைத்த பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : சிக்கல்கள் நீங்கும்.
அவிட்டம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
அவிட்டம் : சாதகமான சூழல் அமையும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழிலில் கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய மாற்றத்தால் தனலாபம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
