*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 25_*
*08.05.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஏற்படும் மந்தத்தன்மையால் காலவிரயம் உண்டாகும். பிறரின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : காலவிரயம் ஏற்படும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப பொருளாதாரத்தில் இருந்த தடைகள் அகலும். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : தடைகள் அகலும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : வெற்றி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : சுபமான நாள்.
திருவாதிரை : ஜெயம் உண்டாகும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைக்கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உறவுகளிடமிருந்து அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளில் நிதானமான செயல்பாடுகள் மேன்மையை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : இன்பமான நாள்.
பூசம் : சாதகமான சூழல் அமையும்.
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழிலில் உள்ள நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : கவலைகள் நீங்கும்.
பூரம் : கலகலப்பான நாள்.
உத்திரம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : பணியில் மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : உதவுதலில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சுத்திறமையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : உறவு மேம்படும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : திறமையால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படலாம். எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். சந்தேக உணர்வினால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சாதகமான சூழல் அமையும்.
அனுஷம் : காலதாமதமாகும்.
கேட்டை : மனக்கசப்புகள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஆசைகள் நிறைவேறும்.
பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.
உத்திராடம் : சுப விரயங்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பயணம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தாயின் உடல்நலத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். செய்யும் பணியில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும். பணிபுரியும் இடங்களில் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : முடிவுகளில் கவனம் தேவை.
திருவோணம் : இன்னல்கள் நீங்கும்.
அவிட்டம் : எதிர்ப்புகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகஸ்தரர்கள் எடுத்த பணியை துரிதமாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் பாராட்டும், மதிப்பும் உயரும். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பெரியோர்களின் ஆசிகளும், ஆலோசனையும் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பணியில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இன்பமான நாள்.
ரேவதி : சுபிட்சமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
