*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 17_*
*30.04.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இலாபம் அடைவீர்கள். புதியவற்றை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணம் ஈடேறும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : சேமிப்பு உயரும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய ஆடை மற்றும் ஆபரணம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் கிடைக்கும். சங்கீத கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் புதிய நபர்களை நியமிப்பீர்கள். சபைகளில் ஆதரவுகள் பெருகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : ஆதரவுகள் பெருகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
அரசாங்க அதிகாரிகளால் எதிர்பார்த்த பணிகள் முடியும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
சக ஊழியர்களிடம் பொறுமை காக்க வேண்டும். பழைய கடன்களால் மன வருத்தங்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மகம் : அனுகூலம் உண்டாகும்.
பூரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வாகனங்களை பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளால் அலைச்சலும், உயர்வும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : இன்பமான நாள்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.
சித்திரை : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். இளைய உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிகளில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பயணங்கள் சாதகமாகும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கண்களில் பார்வை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு கிடைக்கும். போட்டிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : மனைகளால் இலாபம் உண்டாகும்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : தனவரவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மேன்மையான நாள்.
திருவோணம் : சுப விரயம் உண்டாகும்.
அவிட்டம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தொழிலில் புதிய நபர்களின் வருகையால் எண்ணிய இலாபம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : சுப முடிவுகள் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பதற்றமின்றி அமைதியுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : அமைதியுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
