*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 16_*

*_29.04.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பயணம் சார்ந்த தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான உதவிகள் சாதகமாகும். செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும். தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

மிருகசீரிடம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை செய்வீர்கள். வாகனப் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : விவேகம் வேண்டும்.
பூசம் : உடைமைகளில் கவனம் தேவை.
ஆயில்யம் : உபதேசத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : சேமிப்பு உயரும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உரையாடும்போது பேச்சில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உறவினர்களின் ஆதரவால் சுபச் செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : முடிவுகளில் கவனம் தேவை

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். சர்வதேச முதலீடுகளால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூராடம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பங்காளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்கவலைகள் நீங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பணியில் கவனம் தேவை.
திருவோணம் : மனக்கவலைகள் நீங்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பூர்வீகச் சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். தாய்வழி ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும் .
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•