*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 15_*

*_29.03.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

அலுவலகம் சார்ந்த உடைமைகளில் கவனம் வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யும்போது சிந்தித்துச் செயல்படவும். உங்களின் மதிப்பும், பொருளாதாரமும் உயரும். மனம் விட்டு பேசுவதால் மனதில் இருந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : உடைமைகளில் கவனம் தேவை.
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தாய் வழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் சில தடைகளை கடந்து எண்ணிய வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சுபச் செலவுகளால் இன்பமான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எந்தவொரு முடிவுகளையும் எடுக்கும் முன் தீர விசாரிப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : இன்பமான நாள்.
மிருகசீரிடம் : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சார்ந்த புதிய மாற்றங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : பணிச்சுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சுபச் செலவுகள் உண்டாகும். தனவரவுகளில் இழுபறியான சூழல் அமையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : அமைதி வேண்டும்.
பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் திடீர் செலவுகள் உண்டாகலாம். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். அலைச்சலால் உடல்சோர்வு ஏற்படலாம். ஆன்மீக எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
பூரம் : உடல்சோர்வு ஏற்படலாம்.
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உறவினர்களின் மூலம் எண்ணிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெரியவர்களின் வழிகாட்டுதலின் மூலம் சுப முடிவுகள் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கான முன்னேற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். அரசு சார்ந்த துறையில் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கும். இணைய வழி தொடர்பான தொழில்களால் எண்ணிய இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அதிர்ஷ்டகரமான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழலும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : அன்பு பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். உடன்பிறப்புகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். வெளியூர் சார்ந்த வேலை வாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுப்போக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : விமர்சிப்பதை தவிர்க்கவும்.
திருவோணம் : செலவுகள் ஏற்படலாம்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கூட்டாளிகளின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். சுபச் செயல்கள் கைக்கூடி வரும். தனவரவு திருப்தியை அளிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படலாம். எதிர்காலம் சார்ந்த பணிகளையும் அதற்கான சேமிப்புகளை பற்றிய சிந்தனைகளும் மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : வாய்ப்பு அமையும்.
சதயம் : புதிய அறிமுகம் ஏற்படலாம்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணியில் இருந்த இன்னல்கள் குறையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். இழுபறியான வேலைகளை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிந்து சென்ற நபர்களை சந்தித்து மீண்டும் இணைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•