*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 19_*

*_03.03.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான வெளியூர் பயணம் உண்டாகும். உறவினர்களால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : ஆதாயமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : இடமாற்றம் சாதகமாகும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

நினைத்த காரியத்தில் எண்ணிய பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எந்தவொரு செயலிலும் கவனம் தேவை. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.
பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம் : போட்டிகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு உடல்சோர்வினால் பணியில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திரம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களின் மூலம் இலாபம் உண்டாகும். கடன்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : கடன்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்பத்தில் உள்ளவர்களால் தொழில் சார்ந்த ஆதரவுகள் கிடைக்கும். உடலில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : ஆதரவுகள் கிடைக்கும்.
சுவாதி : உடல்நலத்தில் கவனம் தேவை.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உறவினர்களின் மூலம் சுபிட்சமான செய்திகள் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதம் ஆகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சுபிட்சமான நாள்.
பூராடம் : விரயம் உண்டாகும்.
உத்திராடம் :கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எதிலும் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புதிய மாற்றத்தை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செய்யும் காரியங்களில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•