*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 22_*

*_06.01.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் மனம் விட்டு பேசுவதன் மூலம் நீங்கும். துணிச்சலுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். அனுபவ அறிவு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : மனக்கசப்புகள் நீங்கும்.
பரணி : அறிவு மேம்படும்.
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். சந்திராஷ்டம தினம் என்பதால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எடுத்த காரியத்தில் இருந்த இடர்பாடுகள் விலகும். வியாபாரத்தில் தனவரவு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : இடர்பாடுகள் விலகும்.
திருவாதிரை : தனவரவு மேம்படும்.
புனர்பூசம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சக ஊழியர்களிடம் நற்பேறுகள் கிடைக்கும். பூமிவிருத்தி உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நற்பேறுகள் கிடைக்கும்.
பூசம் : மதிப்பு உயரும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். மனை விவகாரங்களில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் உயரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியில் பெண் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மனக்கசப்புகள் ஏற்படலாம்.
அஸ்தம் : விவேகம் வேண்டும்.
சித்திரை : பொறுப்புகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
விசாகம் : பதவி உயர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி செல்வாக்கு உயரும். மனதில் இருந்த கவலைகள் தீரும். கலைஞர்களுக்கு சாதகமான நிலை அமையும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

விசாகம் : பிணக்குகள் நீங்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
பூராடம் : அமைதி தேவை.
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

அரசாங்க காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் நீங்கள் செயல்படுத்தும் புதிய திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
சதயம் : இலாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் மேம்படும். உத்தியோகஸ்தரர்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•