*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 07_*
*_23.07.2018_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சாதுர்யமான பேச்சுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : காரியசித்தி உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : விமர்சனங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொது நலக்காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலங்கார பொருட்கள் மீது நாட்டம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை உண்டாகும். பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : எண்ணம் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளை காலதாமதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்புக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரம் : மதிப்புக்கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : கலகலப்பான சூழல் உண்டாகும்.
அஸ்தம் : முயற்சியில் வெற்றி உண்டாகும்.
சித்திரை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : தனவரவு மேம்படும்.
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : விமர்சனங்கள் நேரிடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் எற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மரியாதைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : தடைகள் அகலும்.
திருவோணம் : சுபச் செய்திகள் வரும்.
அவிட்டம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்தல் நல்லது. உணவு விசயங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : அமைதி காக்கவும்.
சதயம் : விமர்சனம் செய்வதை தவிர்தல் நல்லது.
பூரட்டாதி : செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
