சேலத்தில் குரங்குகளை துன்புறுத்திய வனச்சரகர் இடமாற்றம்! புகார் சொன்னவர் மீதே வழக்கு பாய்ந்த விநோதம்; வனத்துறை நூதன உத்தி!!
சேலத்தில், குரங்குகளை துன்புறுத்தியதாக வனச்சரகர் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மீதே பதிலுக்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள…


