*_???முத்தமிழ் ???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 05_*
*_21.07.2018_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான வீண் அலைச்சல்களால் விரயம் ஏற்படும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : சாதகமான சூழல் உண்டாகும்.
பரணி : விரயம் ஏற்படும்.
கிருத்திகை : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். தொழில் திறமையால் மதிப்பு அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : அமைதி காக்கவும்.
பூரம் : பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : சுபிட்சம் உண்டாகும்.
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். வழக்குகளில் இருந்து வந்த இழுபறி நிலை நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மனச்சோர்வு உண்டாகும்.
சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : இழுபறி நிலை நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணியை முடிக்க காலதாமதமாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தாய், தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : எண்ணம் ஈடேறும்.
அனுஷம் : எடுத்த பணியை முடிக்க காலதாமதமாகும்.
கேட்டை : கவலைகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : முன்னேற்றம் கிடைக்கும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : புதிய இலட்சியம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : நெருக்கடியான சூழல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். தந்தைச் சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : பணிகளை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
