*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 20_*
*_06.10.2018_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தந்தையின் ஆதரவால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பணியில் உள்ள தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் மேம்படும். சுயதொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளினால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சுபிட்சம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : கீர்த்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : வெற்றி பெறுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணி நிமிர்த்தமான அலைச்சல்களும், பதற்றமான சூழலும் அமையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சுபிட்சமான நாள்.
புனர்பூசம் : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுபச்செயல்கள் கைகூடிவரும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
ஆயில்யம் : சுபச்செயல்கள் கைகூடிவரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். அந்நியர்களின் உதவியால் பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரம் : குழப்பம் உண்டாகும்.
உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும். வெளியூர் தொடர்பான பணிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : செயல்பாடுகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
பொருளாதாரம் மேம்படும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அனுபவ ரீதியான தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் எதிர்பாராத வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : சேமிப்பு உயரும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : புதிய நுட்பங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். தொழில் நிமிர்த்தமான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
தொழிலில் புதிய முறைகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். பேச்சுத்திறமையால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திராடம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
எதிர்பார்த்த கடனுதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கையில் நிதானம் தேவை. வாகனப் பயணங்களில் வேகத்தைக் குறைத்து பொறுமையாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : அலைச்சல் உண்டாகும்.
அவிட்டம் : வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
