*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 23_*
*_06.02.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி : சுப விரயம் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : எச்சரிக்கை வேண்டும்.
மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். செய்யும் பணிகளில் பிறரின் விமர்சனங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : விமர்சனங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : நற்பலன்கள் உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம் : தேடல் உருவாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : உறவுநிலை மேம்படும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளால் சுப விரயம் செய்வீர்கள். பணிகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : தரிசனம் கிடைக்கும்.
உத்திராடம் : நிதானம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டுத்தொழில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
அவிட்டம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வெளிநாட்டு பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : நன்மைகள் உண்டாகும்.
சதயம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
