ஜோக்ஸ்

Jokes

பசங்க என்ன பண்றாங்க, சார்.. பெரியவன் ஸ்டேட் பேங்க்.. மருமக ஐஓபி.. ஓ… அடுத்தவன் கனரா பேங்கு.. அவன் சம்சாரம் ஐசிஐசிஐ.. பொண்ணுதான் கடைக்குட்டி.. அவ இண்டியன் பேங்க்.. பரவாயில்லை சார்.. எல்லாம் செட்டிலாயிட்டாங்க.. கடுப்பைக் கிளப்பாதீங்க.. ஏடிஎம் வரிசையில நிக்கறாங்க..??