Tag: Hasthampatti police

விரைவாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய பொதுமக்கள்…

இன்று சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏற்காடு பிரதான சாலையில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.…