சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மாற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு
தமிழகத்தில் மதுரை,விருதுநகர்,சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஆணையின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…

