Tag: forest

தாளவாடி மலைப்பகுதியில் ஆட்சியர்  கிருஷ்ணணுன்ணி ஆய்வு..

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்…