வாழ்வில் ஒருமுறையாவது இந்த நடிகரை பார்த்து விட வேண்டும்: செல்வராகவனின் தீராத ஆசை
பிரபல நடிகர்களைப் போல இயக்குனர் செல்வராகவனுக்கு என அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. புதுப்பேட்டை படத்தை தற்போது ரீ…

