விரதங்களின் வகைகளும் , விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர இறைவனை நினைத்து இருப்பது விரதம்.நம் தேவைக்கு ஏற்றவாறும்,…

