மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொரானா காலங்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் தலைமையில் சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அருகில் சாலையோரம் வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு தினமும் கபசுரக் குடிநீர், பிஸ்கட் வகைகள், பழ வகைகள், மற்றும் உணவு வகைகள், பல நாட்களாக மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட செயலாளர் ஆர் வி பாபு, மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நாகா அரவிந்தன் முன்னிலையில் மிக விமர்சையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. விழா ஏற்பாட்டை மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞர் அணி நிர்வாகம் அமைத்துள்ளது.